திறக்கப்படாத மேட்டூர் அணை

img

திறக்கப்படாத மேட்டூர் அணை காவிரி டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டால் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை உட்பட 12 மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.